உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

13.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் தற்காப்புக் கலை குறித்து ஐந்து வரி எழுதுக.

13.11 செயல்திட்டம்

தமிழர்களின் வீர விளையாட்டுகள் பற்றி, இணையத்தில் கண்டறிந்து படத்தொகுப்பு உருவாக்குக.