உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

13.8 மொழிபெயர்ப்போம்

1. Silambam is a martial art.
----------------------------------------
2. Learning marital arts will increase physical and mental strength.
----------------------------------------

13.9 அறிந்துகொள்வோம்

1. ஆண்டுவிழா - Anniversary
2. நெற்றி - Forehead
3. ஆசான் - Teacher
4. குறிவைத்தல் - Targeting
5. நேர்காணல் - Interview
6. விழாமலர் - Souvenir
7. தமிழ்நாடு அரசு - Government of Tamil Nadu
8. நாட்டுப்புறக்கலைகள் - Folk Arts
9. அங்கீகாரம் - Approval
10. வடிகால் - Outlet
11. இட ஒதுக்கீடு - Reservation
12. தற்காப்புக்கலைகள் - Marital Arts
13. மூங்கில் - Bamboo