உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
பயிற்சி - சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
  • மூங்கில்
  • சிலம்பாட்டம்
  • ஒலித்தல்
  • மூன்று


  1. ‘சிலம்பு’ என்ற சொல்லுக்கு   என்று பொருள்.

  2. தமிழரின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று  

  3. சிலம்பாட்டத்திற்கு ஏற்றது   கம்பு.

  4. விளையாட்டு வீரர்களுக்குத் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில்   சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கிறது.