உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

கீழ்க்காணும் விளம்பரத்திலுள்ள செய்தியைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.

வினாக்கள்

“உலகச் சிலம்ப மாநாடு” பற்றியது

உலக சிலம்பச் சங்கம்

சிலம்ப ஆர்வலர்கள், சங்கத்தலைவர்கள் மாநாட்டைச் சிறப்பிக்க உள்ளனர்

சிலம்பப் போட்டி

இல்லை

தகவல் துளி

'வளரி' தென் தமிழகத்தின் சிறந்த தற்காப்பு/ போர்க்கருவிகளுள் ஒன்று. இக்கருவியை யார் எறிகிறாரோ அவரிடமோ அது மீண்டும் திரும்பி வரும். இஃது, எதிரியை நிலைகுலைய வைக்கும் வல்லமை உடையது. மரக்கட்டை, உலோகம், தந்தம் முதலியவற்றைப் பயன்படுத்தி வளரிகள் செய்யப்படுகின்றன. வளரி, செல்ல வேண்டிய தூரத்தைக் கணக்கிட்டு அதற்குரிய எடையுடன் வடிவமைக்கப்படுகிறது.