உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 14
14.4 மொழியோடு விளையாடுவோம்
வட்டத்தின் நடுவே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் மறைந்துள்ள சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
கடுஞ்சண்டை
கரும்பலகை
பழக்கவழக்கம்
பட்டுக்கோட்டை
கண்
கலம்
பழம்
படை
சண்டை
பலம்
பழக்கம்
கோடு
கடை
கோட்டை
கை
பக்கம்
படு
சடை
பலகை
வழக்கம்
பட்டை
பட்டு
மீண்டும் செய்துபார்