உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

14.8 மொழிபெயர்ப்போம்

1. சிலைகள் பழங்கால அடையாளங்கள் ஆகும்.

2. சிலைகளைக் கொண்டு வரலாற்றினை அறிய இயலும்.

______________________________

______________________________

14.9 அறிந்துகொள்வோம்

1. பரிசு - Gift
2. சிற்பங்கள் - Sculptures
3. உலோகம் - Metals
4. புடைப்புச் சிற்பம் - Relief Sculpture
5. பாரம்பரியம் - Tradition
6. கட்டுமானம் - Construction
7. சின்னம் - Logo