உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
பயிற்சி - சரியான சொல்லைப் பொருத்தவும்

கல்விக்கு
புத்தக
வாணிகம்
ஒலித்தல்
மயிங்கா

காது கேளாத குழந்தைக்ளுக்கான நூலகம் உள்ள இடம்
மனத்துக்குப் பயிற்சி வாசிப்பு.
இளமைப் பருவம் உரியது.
ஒரு பொருளை வாங்குவதும் விற்பதும் எனப்படும்.
சிலம்பம் என்ற சொல்லின் பொருள்