உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
பயிற்சி - சரியான விடைகளைப் பொருத்தவும்
1. பகைவர்களுக்கு இடையில் இருக்கிறார்கள்.
2. தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது .
3. பல தொழில்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது ஆகும்.
4. சிலம்பாட்டத்திற்குப் பயன்படும் கம்பு
5. . யுனெஸ்கோ 1984ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்த கோவில்