உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்புக

  • எலும்புத்துண்டுகள்
  • சிவகங்கை
  • தொழிற்கூடம்
  • உறைகிணறு
  • சுட்ட செங்கல்


  1. தமிழ்நாட்டில்   என்னும் மாவட்டத்தில் கீழடி உள்ளது.

  2. மணற்பகுதிகளில்  கட்டப்படுகிறது.

  3. கீழடியில் காணப்பட்ட சுவர்   கொண்டு கட்டப்பட்டிருந்தது.

  4. பானை ஓடுகளின் குவியல்  இருந்ததற்குச் சான்றாகும்.

  5. கீழடியில் விலங்குகளின்  கிடைத்துள்ளன.