உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17

பயிற்சி - கீழ்க்காணும் தொடர்களிலுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்துச் சொடுக்கவும்

1. பழம் தின்றாள்.
2. பந்து விளையாடினான்.
3. கவிதையைப் படி.
4. கண்ணால் பார்.
5. பறவை போலப் பற.