உகரம்
(இரண்டாம் பருவம்)
நூல் வெளியீட்டு விழாவைப் பற்றியது.
ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை
அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை.
15 ஏப்ரல் 2023
திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப.
| இந்தியாவின் மிகத் தொன்மையான பழங்கற்கால வாழ்விடம், குடியம் குகை. இது, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் இராபர்ட் புரூஸ்பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர்களால் 1863இல் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பழங்கற்கால மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, இயற்கையாக அமைந்துள்ள குகைகளைப் பயன்படுத்தினர் என்பதற்கு இந்த இடம் சிறப்பான சான்றாகும். இப்பகுதியில் 16 பாறை மறைவிடங்கள் உள்ளன. இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனிதர்கள் இந்தக் குகைகளில் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். |
![]() |