உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
பயிற்சி - தொடர்களுக்கு உரிய பெயரெச்சச் சொற்களைப் பொருத்துவோம்

1. கவின் நண்பன்.
2. மாலா பாடல் இனிமையாக இருந்தது.
3. குமார் ஓவியம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
4. ஆராதனா நடனம் சிறப்பாக இருந்தது.
5. தாரணி கட்டுரை பிழையின்றி இருந்தது.