உகரம்
(இரண்டாம் பருவம்)
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து எழுதுக.
பூ பூ என்ன பூ ? மல்லிகைப் பூ என்ன மல்லிகை ? காட்டு மல்லிகை என்ன காடு ? ----------------- ----------------- ----------------- ----------------- -----------------பின்வரும் குறிப்புச்சொற்களைப் பயன்படுத்தி, அழைப்பிதழுக்கான செய்திகை உருவாக்குக.
பள்ளி – ஆண்டுவிழா – நாள் – இடம் – நேரம் – தலைமையுரை – வாழ்த்துரை – கலை நிகழ்ச்சிகள் – சிறப்பு விருந்தினர் – சிறப்புரை – போட்டிகள் – பரிசுகள் – நன்றியுரை
தமிழ்ச் செயலிகளின் பயன்பாட்டை நழுவமாக (PPT) உருவாக்குக.