உகரம்
(இரண்டாம் பருவம்)
இணைய நூலக மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக உள்ளது. இணைய நூலகத்தில் பல்வேறு நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அகராதிகள், இலக்கியங்கள், கதைநூல்கள், பாடநூல்கள், பல்துறை நூல்கள் போன்றவற்றைப் படித்துப் பயன்பெறலாம்.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | கணினி | - | Computer | ||
| 2. | மென்பொருள் | - | Software | ||
| 3. | நிரல் | - | programme | ||
| 4. | திறன்பேசி | - | Smart Phone | ||
| 5. | பதிவிறக்கம் | - | Download | ||
| 6. | செயலி | - | Application (APP) | ||
| 7. | பொழுதுபோக்கு | - | Entertainment | ||
| 8. | வடிவம் | - | Design | ||
| 9. | ஆர்வம் | - | Interest | ||
| 10. | தூண்டுதல் | - | Stimulation |