உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21

கீழே உள்ள பத்தியில் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் சொற்களைக் கண்டறிந்து, சரியான பெட்டியை சரியான சொல்லின் மீது இழுத்து விடுங்கள்.

தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
தேன்மொழி நூலகத்திற்குச் சென்று, தனக்குப் பிடித்த நூல்களை மெல்லத் தேடினாள்.தேடி எடுத்த நூலை ஆர்வத்துடன்விரைந்து படித்தாள்.தன் நண்பர்களுக்கும் படித்ததை எடுத்துக் கூறினாள். நண்பர்கள் மகிழ்ந்து பாராட்டினர்.