உகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 21
பயிற்சி - சரியான விடைகளைப் பொருத்தவும்
1. செல்வத்திற்கு காலில் அடிபட்டதால்
2. தேர்வு முடியும் நேரம் நெருங்கியதால் மாணவர்கள்
3. இரயில் வண்டியைக் குறித்த நேரத்தில் பிடிக்க சரவணன் தன் நண்பர்களுடன்
4. குமரன் காய்கறிகள் வாங்க கடைக்கு
5. ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தை மாணவர்கள்
சரிபார்
மீண்டும் செய்துபார்