உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.4 மொழியோடு விளையாடுவோம்
பயிற்சி - குறிப்புகளைப் பார்த்துக் கீழிலிருந்து மேலாக எழுத்துகளை வைத்து சொற்களை நிரப்புவோம்
  1. ஐம்பொறியினுள் ஒன்று.
  2. மரம், செடி, கொடி நிறைந்த இடம்
  3. அழகைக் குறிக்கும் வேறு சொல்
  4. முத்தமிழில் முதல் தமிழ்
  5. ஐந்துக்குப்பின் வரும் ஓர் எண்
  6. தொட்டால் சுடும் ஓரெழுத்து

பூ
ண்
ங்
ப்
ல்
கா
பு
று
தீ

6.
5.
4.
3.
2.
1.