உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
பயிற்சி - சரியா, தவறா எனக் கூறவும்

1. இணையங்கள் நமக்குத் தேவையான செய்திகளைத் தருகின்றன.
2. குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பாதுகாப்புச் செயலிகள் உள்ளன.
3. முகநூலில் சுயவிவர பாதுகாப்பு என்னும் வசதி உள்ளது.
4. வங்கியானது செல்பேசியில் அழைத்து விவரங்களைக் கேட்காது.
5. கடவுச்சொல்லை அனைவருடனும் பகிரலாம்.