உகரம்
(இரண்டாம் பருவம்)
| இடமிருந்து வலம் 1.கால் நனைத்து மகிழும் இடம். 3.ஐந்துக்குப் பின் வரும் ஓர் எண். 4.நவீன உலக கருவி. | வலமிருந்து இடம் 6. கேட்கும் உறுப்பு. 8. மாமல்லபுரத்தின் புகழுக்கு இதுதான் காரணம் |
| மேலிருந்து கீழ் 1. உறங்கினால் வரும். 2. யானையின் இளமைப்பெயர். 3. தமிழ் மாதங்களுள் ஒன்று. 4. ஒருமையைப் பன்மையாக்கும் சொல். 5. பொருள்களைக் காட்சிக்கு வைத்திருக்கும் இடம். | கீழிருந்து மேல் 7. ஓட்டுவதற்குப் பயன்படும் பொருள். |