உகரம்
(இரண்டாம் பருவம்)
கண்காட்சி நாணயத்தைப் பற்றியது
11.06.23 முதல் 16.06.23 வரை கண்காட்சி நடைபெறுகிறது.
கன்னிமாரா பொது நூலகம், சென்னை.
16-ஆம் நூற்றாண்டு நாணயங்களை முதல் 20-ஆம் நூற்றாண்டு நாணயங்கள் வரை இடம்பெறுகின்றன.
“உங்களிடம் உள்ள பழைய நாணயங்கள் தக்க மதிப்பு கொடுத்து வாங்கிகொள்ளப்படும்” என்ற குறிப்பு விளரம்பர அட்டையில் இடம்பெற்றிருந்தன.
| மனுநீதிச்சோழன், தமிழ்நாட்டில் திருவாரூர் பகுதியை ஆட்சி செய்தவர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. அங்குள்ள கோவிலில், வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தேர் உள்ளது. இந்தத் தேர் மனுநீதிச் சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய அழகுக் கலைக்கூடமாக விளங்குகிறது. மேலும், கன்றை இழந்து வருந்தும் தாய்ப்பசுவின் சிலையும் அருகில் உள்ளது. |
|