உகரம்
(இரண்டாம் பருவம்)
| 1. பசுவின் கன்று ஒன்று ஆராய்ச்சி மணியை அடிக்கிறது, சரி தவறு | |
| 2. இளவரசர் தேரில் நகரைச் சுற்றிப்பார்க்கச் சென்றார். சரி தவறு | |
| 3. புறா ஒன்று பருந்திடமிருந்து தப்பிக்க மனுநீதிச் சோழரிடம் தஞ்சம் அடைந்தது. சரி தவறு | |
| 4. இளவரசர் சென்ற தேர்க்காலில் அடிப்பட்டுப் பசு ஒன்று இறந்தது சரி தவறு | |
| 5. நாட்டின் மன்னனுக்கு உயிர்கள் அனைத்தும் ஒன்றுதான். சரி தவறு |