பயிற்சி - பொருத்தமான சொல்லை நிரப்பிக் கதையை நிறைவு செய்வோம்
ஓர் ஊரில் வினோதினி என்பவள் காய்கறி விற்றாள். அவள் நாள்தோறும் காய்கறி மாட்டுவண்டியைப் பயன்படுத்தினாள்.இழுக்க மாடுகள் இரண்டு இருந்தன. பணம் ஈட்டுவதிலேயே கவனம் இருந்தது. மாடுகளைச் சரிவரக் கவனிப்பதில்லை. இதனைக் கண்ட வினோதினியின் கணவன், மனைவியின் மாற்ற முயற்சி செய்தான். சுவர்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை உணர்ந்த வினோதினியும் நாளடைவில் மனம் மாறினாள்.