உகரம்
(இரண்டாம் பருவம்)
| 1. தம்பி தங்கையை அழைத்தான். ஐ ஆல் கு | |
| 2. அண்ணன் நகத்தை வெட்டினான். ஆல் ஐ கு | |
| 3. பூச்செடி அம்மாவால் நடப்பட்டது. ஆல் கு ஐ | |
| 4. உணவு அப்பாவால் சமைக்கப்பட்டது. ஐ ஆல் கு | |
| 5. தாத்தா எனக்குக் கதை கூறினார். ஆல் ஐ கு | |
| 6. பாட்டிக்குப் பிறந்தநாள் கொண்டாடினோம். கு ஆல் ஐ |