உகரம்
(இரண்டாம் பருவம்)
|
அழகன் வரைந்தான்.
அழகனை வரைந்தான். ஐ |
|
கலையரசன் பேசினான்.
கலையரசனால் பேசினான். ஆல் |
|
அறிவு உணவளித்தான்.
அறிவுக்கு உணவளித்தான். கு |