உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. திருக்குறளின் பெருமை ______ உலகநாடுகளில் பரவி வருகிறது.

2. பணியின் பொருட்டுப் புதிய இடத்திற்குச் சென்ற குமணனுக்கு ______ இருந்தது.

3. என் அத்தை ______ எப்போதாவதுதான் வீட்டிற்கு வருவார்.

4. பேரறிஞர் அண்ணா ______ தங்குதடையில்லாமல் சொற்பொழிவாற்றுவார்.

5. ஆசிரியர் நடத்திய பாடப்பகுதி ______ தெளிவாகப் புரிந்தது.