உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்

பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்

1. ஜப்பானியர்கள் உணவுகளைக் கைகளால் சாப்பிடுவர்.
2. மனிதன் நாலறிவு உடையவன்.
3. தெரிநிலை வினையெச்சம் செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டும்.
4. வேற்றுமை என்பது பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தாது.
5. மனுநீதிச்சோழன், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியை ஆட்சி செய்தார்.