உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
 
பயிற்சி - பொருத்தமான விடைகளைக் கோடிட்ட இடத்தில் நிரப்புவோம்
1. ஐம்புலன் அடிப்படையில், உயிர்களைப் பாகுபடுத்தியவர் ----------
2. ‘அந்தமான்’ – இச்சொல் ---------- க்கு எடுத்துக்காட்டாகும்.
3. Application என்ற சொல்லைத் தமிழில் -------- என்று அழைப்பர்.
4. பருந்திடமிருந்து தப்பிக்க, புறா -------- மன்னனிடம் தஞ்சம் அடைந்தது.
5. கீழடி அகழாய்வில் நெசவுத்தொழிலுக்குப் பயன்பட்டதாகக் கண்டெடுக்கப்பட்ட பொருள் ----------