உகரம்
(இரண்டாம் பருவம்)
1. தமிழ்மொழியின் தொன்மைக்கான சான்றுகள் எங்குக் கிடைத்துள்ளன?
2. ஜப்பானியர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும் தேசிய விளையாட்டாகவும் விளங்கும் விளையாட்டு எது?
3. விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணி யார்?
4. பன்னாட்டுத் தரவு மறையாக்கத் தீர்வுநெறியை யார் எந்த ஆண்டு உருவாக்கினார்?
5. உலக அமைதிக்கான நோபல் பரிசை இளமையிலேயே பெற்றவர் யார்?