1. நீ எங்குச் சென்றாலும் தொடர்ந்து வருவான். அவன் யார்?
2. அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது. அது என்ன?
3. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிக்கும் அது என்ன?
4. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அவை என்ன?
5. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் – அது என்ன?