உகரம்
(இரண்டாம் பருவம்)
படங்களைப் பார்த்துக் கதை உருவாக்கிக் கூறுக.
|
கீழ்க்காணும் குறிப்புச்சொற்களைப் பயன்படுத்தி, விளம்பர மாதிரி ஒன்றனை உருவாக்குக.
வாய் திறக்க தயக்கமா – மஞ்சள் கறை பற்களா – புதிய பற்பசை – பளீரிடும் வெண்பற்கள் – புத்துணர்ச்சி மிக்கது – தன்னம்பிக்கை தருவது – நறுமணம் மிக்கது – சிறிய அளவிலும் கிடைக்கும் – இன்றே வாங்குங்கள் – புன்னகையுடன் மிளிருங்கள்.
நீங்கள் அறிந்த மூலிகைகளின் படங்களை திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.