உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

25.8 மொழிபெயர்ப்போம்

இயற்கை உணவு முறைகளையும் இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதுகாக்க முடியும்.

----------------------------------------

----------------------------------------

25.9 அறிந்துகொள்வோம்

1. கிருமிகள் - Germs
2. பூச்சி விரட்டி - Insect repellents
3. கிருமி நாசினி - Disinfectant
4. அறுவை சிகிச்சை - Surgery
5. சிறுநீரகம் - Kidney
6. நீரிழிவுநோய் - Diabetes
7. புற்றுநோய் - Cancer
8. மஞ்சள் காமாலை - Jaundice
9. கல்லீரல் - Liver
10. இரத்தத் தட்டணு - Blood Platelet