உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பயிற்சி - பொருத்துக
மாடு வந்தார் - மாடு வந்தது
நான் வந்தாய் - நான் வந்தேன்
நாளை வந்தேன் - நாளை வருவேன்
எழிலன் படித்தாள் - எழிலன் படித்தான்
மயில் கத்தியது - மயில் அகவியது