உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
பயிற்சி - கொடுக்கப்பட்டுள்ள முதல் தொடரின் கருத்தைப் புரிந்துகொண்டு, பொருள்மாறாமல் கோடிட்ட இடத்தில் உரிய சொல்லை நிரப்புவோம்

1. அப்பா எனக்குப் பிடித்த வண்டியை வாங்கித் தந்தார்.
அப்பா வாங்கி தந்த வண்டி எனக்குப்
2. பல வண்ண மலர்களால் பூங்கா அழகாகக் காட்சியளிக்கிறது.
பூங்கா அழகாகக் காட்சியளிக்கக் காரணம்
3. பேச்சுப்போட்டிக்காக அதிக நேரத்தை ஒதுக்கிய மான்விழி, கட்டுரைப்போட்டியில் பின்தங்கினாள். மான்விழி பேச்சுப்போட்டிக்கான நேரத்தைக் குறைத்திருந்தால்
4. ஆசிரியர் நடத்தும் பாடத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும் வகையில் .