உகரம்
(இரண்டாம் பருவம்)
கீழ்க்காணும் விளம்பரத்தைப் பார்த்து வினாக்களுக்கு விடையளிக்க.
உடற்பயிற்சி
உடல் உறுதிபெற உடற்பயிற்சி செய்ய வேண்டும்
முதல் மூன்று மாதத்திற்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுகிறது
ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்குத் தனித்தனிப் பயிற்சிக் கூடங்கள் மற்றும் தனித்தனிப் பயிற்சியாளர்கள் உள்ளனர்.
செல்வதுண்டு/ செல்வதில்லை
| உலகின் அனைத்து நாடுகளும் பின்பற்றக் கூடிய உடற்பயிற்சியாகச் சூரிய வணக்கம் விளங்குகிறது. இப்பயிற்சியினைக் காலையிலும் மாலையிலும் சூரியன் இருக்கும் திசையை நோக்கிச் செய்தல் வேண்டும். இதை முறையாகச் செய்தால் உடல் இறுக்கம் குறையும். உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து ‘டி‘ (D) கிடைக்கும். மனம் அமைதி பெறுவதற்கும் மகிழ்ச்சி கொள்வதற்கும் இப்பயிற்சி உதவுகிறது. | |