உகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 27
பயிற்சி - வழாநிலைத் தொடர்களைக் கண்டறிந்து சரியா? தவறா? சரிபார்க்கவும்
1. வசந்தா **படித்தான்**.
படித்தான்
படித்தாள்
படித்தது
2. கமலி **பாடியது**.
பாடியது
பாடினாள்
பாடினான்
3. நீ சென்றேன்.
சென்றாய்
சென்றேன்
சென்றோம்
4. அவள் வந்தானா?
வந்தானா
வந்தாளா
வந்ததா
5. நாய் கத்தும்.
கத்தும்
குரைக்கும்
கூவும்
சரிபார்
மீண்டும் முயற்சி செய்