உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பயிற்சி - பொருத்தமான சொல்லை சுடுக்கி, உரைப்பகுதியை நிறைவு செய்க

மழை பெய்துகொண்டிருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த பசுமாடு கத்தியது. தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், / போய்ப் பார்“ என்றார். “இதோ சென்றுவிட்டேன்“ என்றவாறே அங்குச் சென்றேன். /