உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
தண்ணீர்
குதிரை
தவளை
மரம்
மணி

நீரைக் குறிக்கும் மற்றொரு சொல் _______

உப்பு தின்றவன் _______ குடிக்க வேண்டும்.

சவாரி செய்ய ஏற்ற விலங்கு _______

மண் _______ நம்பி ஆற்றில் இறங்காதே.

தண்ணீரில் நீந்தும் தரையில் தாவும் அது என்ன ? _______

_______ தன் வாயால் கெடும்.

இதை வளர்த்தால் மழை பெறலாம் அது என்ன ? _______

_______ வைத்தவன் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

நேரத்தை இப்படியும் குறிப்பிடுவர் _______

யானை வரும் பின்னே _____ ஓசை வரும் முன்னே.