உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

28.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

இனிப்புக் கடையொன்று தன் பொருள்களை விற்பனை செய்ய விரும்புகிறது. அதற்கேற்ப, விலைப் பட்டியல் ஒன்றை உருவாக்கி வருக.

28.11 உயர்நிலைத்திறன்

ககொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி, ‘வானவில்‘ என்னும் தலைப்பில் உரைப்பகுதி உருவாக்குக.

இயற்கை அழகு – அழகிய வண்ணங்கள் – மழைக்காலம் – கிழக்கிலும் மேற்கிலும் தோன்றுதல் – மழைத்துளி வழியே ஒளி – ஏழு நிறம் – அனைவருக்கும் மகிழ்ச்சி.

28.12 செயல்திட்டம்

உலகின் தலைசிறந்த மாமேதைகளின் ஒளிப்படங்களைத் திரட்டித் தொகுப்பேடு ஒன்றனை உருவாக்குக.