உகரம்
(இரண்டாம் பருவம்)
சாக்ரடீஸின் கேள்வி கேட்கும்முறை, ஏதென்ஸ் நகர இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. இவரின் கொள்கைகளால் பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் ஈர்க்கப்பட்டனர். இவருடைய கொள்கைகளைப் பரப்பினர். பிற்காலத்தில் சிறந்த தத்துவ அறிஞர்களாகவும் விளங்கினர்.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | இராணுவம் | - | Army | ||
| 2. | போர் | - | War | ||
| 3. | உத்தி | - | Strategy | ||
| 4. | கையாளுதல் | - | Handling | ||
| 5. | அரசியல் | - | Politics | ||
| 6. | நோக்கம் | - | Aim | ||
| 7. | அறியாமை | - | Ignorance | ||
| 8. | குற்றம் | - | Crime | ||
| 9. | சிறை | - | prison | ||
| 10. | கடமை | - | Duty | ||
| 11. | உத்தரவு | - | Order | ||
| 12. | நம்பிக்கை | - | Confidence | ||
| 13. | அறியாமை | - | Ignorance | ||
| 14. | கொள்கை | - | Policy | ||
| 15. | தத்துவம் | - | Philosophy |