உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
பயிற்சி - சரியானச் சொல்லைக் கண்டுபிடிக்கவும்

    
1. சாக்ரடீஸ் மக்களைச் சிந்திக்கத் தூண்டினார்.
2. சாக்ரடீஸின் பேச்சை மக்கள் விரும்பவில்லை.
3. சாக்ரடீஸ் கேள்வி கேட்பதைத் தவறு என்றார்.
4. சாக்ரடீஸ் அரசியலில் ஈடுபட விரும்பினார்.
5. சாக்ரடீஸ் சிறையில் இருக்கும்போது தப்பிக்க முயன்றார்.