உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.4 மொழியோடு விளையாடுவோம்

சொற்றொடர்ப் படிக்கட்டு உருவாக்குக.

பச்சைக் கிளி

   கிளிப் பேச்சு

    பேச்சுத் தமிழ்

     தமிழ் மொழி

      மொழி விளையாட்டு

தொடர்வண்டி

 ____________

  ____________

   ____________

    ____________

மலர்மாலை

 ____________

  ____________

   ____________

    ____________