உகரம்
(இரண்டாம் பருவம்)
கீழ்க்காணும் நூல் அறிமுகத்தினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்வழியே கதை கூறுவதைக் கதைப்பாடல்கள் என்பர்
Story Poems
இன்று குழந்தைப் பாடல்கள் எழுதப் பலருக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்
50
மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப்பேரிடர்கள் மக்களைப் பாதிக்கின்றன. போர், குண்டுவெடிப்பு போன்ற செயற்கைப்பேரிடர்களாலும் மக்கள் துன்பப்படுகின்றனர். அவற்றில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் பாதுகாக்கவும் நல்ல மனிதர்கள் சிலர் முன்வருகின்றனர். அவர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுகின்றனர். அவர்களின் மனிதநேயம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே ‘உலக மனித நேய நாள்’, இது ஆண்டுதோறும் ஆகஸ்டு 19ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.