உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
பயிற்சி - சரியான சொல்லைப் பொருத்தவும்

எழுத்தறிவு
தீச்சுடர்
அழகுணர்ச்சி
மேகக்கூட்டம்
பன்னிரண்டு
சரசரவென

1. எழுத்து + அறிவு
2. தீ + சுடர்
3. அழகு + உணர்ச்சி
4. மேகம் + கூட்டம்
5. பத்து + இரண்டு