உகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 29
பயிற்சி - பொருத்தமான பொருள் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
1. வாழை + பழம் = வாழைப்பழம்
ப்
2. பள்ளி + பருவம் = பள்ளிப்பருவம்
ப்
3. இந்த + கை = இந்தக்கை
க்
4. கை + தொழில் = கைத்தொழில்
த்
5. தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம்
ச்
சரிபார்
மீண்டும் செய்துபார்