உகரம்
(இரண்டாம் பருவம்)
கீழ்க்காணும் படங்களைக் கொண்டு, சிறுகதை ஒன்றனை எழுதுக.
காணாமல் போன இருசக்கர வண்டியைக் கண்டுபிடித்துத் தருமாறு, காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
_____________
_____________
பெறுநர்
_____________
_____________
ஐயா,
பொருள் : காணாமல் போன இரு சக்கர வண்டி – கண்டுபிடித்துத் தர கோருதல் – சார்பு. நேற்று இரவு என் ------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்கள் உண்மையுள்ள, நாள் : இடம் :அன்னை தெரசா போல் சமூக சேவை செய்தவர்களின் படங்களையும் செய்திகளையும் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக..