உகரம்
(இரண்டாம் பருவம்)
உலகிலேயே மனித குலத்திற்குத் தொண்டுகள் செய்ததற்காக அதிக அளவு விருது பெற்றவராக அன்னை தெரசா விளங்குகிறார். சமூகசேவை, சகிப்புத்தன்மை மூலம் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | தொழுநோய் | - | Leprosy | ||
| 2. | மருத்துவமனை | - | Hospital | ||
| 3. | நோயாளி | - | Patient | ||
| 4. | சிகிச்சை | - | Treatment | ||
| 5. | சுகாதார அலுவலர் | - | Health Inspector | ||
| 6. | தன்னார்வலர் | - | Volunteer | ||
| 7. | துறவி | - | Ascetic | ||
| 8. | வறுமை | - | Poverty | ||
| 9. | பராமரிப்பு | - | Maintenance | ||
| 10. | சுகாதாரம் | - | Hygiene | ||
| 11. | தொண்டு | - | Charity / Service | ||
| 12. | குறிக்கோள் | - | Aim | ||
| 13. | பதக்கம் | - | Medal |