உகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 30
பயிற்சி - பொருத்தமான பொருள் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
நான் பள்ளிக்குச் சென்று
வந்தேன்
கண்ணன் பள்ளிக்குச் சென்று
வந்தான்
மாலதி பள்ளிக்குச் சென்று
வந்தாள்
மாணவர்கள் பள்ளிக்குச் சென்று
வந்தனர்
சரிபார்
மீண்டும் செய்துபார்