ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 1
1.1 பேசுவோம்
கலந்துரையாடுவோம்
உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் குறித்து ஆசிரியருடன் கலந்துரையாடுக.