ழகரம்
(முதல் பருவம்)
குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தி, இயற்கைக்காட்சிகளை வருணித்து ஆறு தொடர் எழுதுக.
(மரம் – மான் - பறவை – குதிரை – பசுக்கள் – மலை)
_________________________________________________________

குறிப்புகளைக்கொண்டு, கதை எழுதுக.
சிறுவர்கள் – பந்து விளையாட்டு – பந்து குழியில் விழுதல் – எடுக்க முயற்சி – ஒருவர் சிந்தித்தல் – வாளியில் தண்ணீர் – குழியில் ஊற்றுதல் – பந்து மேலே மிதத்தல் – எளிதாக எடுத்தல் – சிறுவர்கள் மகிழ்ச்சி – பாராட்டுதல் – கூர்சிந்தனைத்திறன்.
உங்களுக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கணினி நழுவம் (PPT) தயாரித்து வருக.