ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

1.8 மொழிபெயர்ப்போம்

Poetry is a form of creative writing that exists in cultures around the world. It focuses on the aesthetics of language.

----------------------------------------

----------------------------------------

1.9 அறிந்துகொள்வோம்

1. கவிதை - Poem
2. திறன் - Ability
3. ஈடுபாடு - Involvement
4. ஆர்வம் - Interest
5. சங்கம் - Association
6. தாய்மொழி - Mother tongue
7. பகைவன் - Enemy
8. கொடுமை - Cruelty
9. அடிமைத்தனம் - Slavery
10. முன்னேற்றம் - Progress
11. வேட்கை - Desire